• annaiagrilandformulation@Gmail.com

  • +91 95000 11272

Agricultural Land Developer And Promoter _ Tamil Nadu

Toggle Navigation

Agricultural land sale tamil nadu

Posted on Jan 03, 2016 in: Click

We ANNAI AGRI LAND FORMULATION have commenced on business with a sole aim of developing agriculture, our service are widely, appreciated for our reliability and cost effectiveness. Our motto is to make unused land in India tn to fertile land by cultivating grains, rice minerals and vegetables.     We sale most fertile land for you in south tamilnadu like tirunelveli, thoothukudi,virudhunagar and ramanathapuram districts.If you wish we will develop agriculture depend upon your wish on your purchased land. We have passion for giving services like changing patta, ownership certificate and legal documents etc.     You may live and country, any state, any district we have providing full security on your land after registration and also passion for giving services like making well, bore well, fencing and electricity connection in your land. We will also give support for making your land as farm house, factories and houses

MORE

     நம் தேசத்தின் வளமைக்கும் வளர்ச்சிக்குமான எங்களது முயற்சி மற்றும் உழைப்பு     எங்களூடைய இந்த தொழிலின் முக்கிய நோக்கம் தமிழகத்தில் உள்ள விவசாய தரிசு நிலங்களை எல்லாம் தோட்டங்களாக மாற்றியே ஆக வேண்டும் என்பது தான். தரிசு நிலங்கலள் எல்லம் விளை நிலங்களாக மாற வேண்டும், தானியங்களும், காய்கறிகளும் இம்மண்ணில் கொழிக்க வேண்டும். விவசாயம் செய்வது தாமும் பயனடைந்து நாட்டையும் வளமாக்குவோம்.      நீங்கள் விரும்பும் விவசாய நிலத்தினை தமிழகத்தில் நாங்கள் வழங்குகிறொம். பெரும்பாலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென் தமிழகத்தில் அற்புதமான விவசாய நிலத்தினை உங்களுக்கு வழங்குகிறோம்.      நீங்கள் வாங்கும் நிலத்தின் பட்டா மாற்றம், அனுபவச்சான்று போன்ற் ஆனைத்து பத்திர வேலைகளையும் நாங்களே செய்து கொடுக்கிறோம், நீங்கள் வாங்கும் நிலத்தில் கிணறு, போர்வெல், மின்சார இனைப்பு,மோட்டார், கம்பிவேலி போன்ற வேலைகளையும் நாங்களே முன்னின்று செய்து கொடுக்கிறோம்.
     நீங்கள் விரும்பினால் உங்கள் நிலத்தில் நாங்களே தொழிலாளியாக இருந்து நீங்கள் விரும்பும் பயிரினை பயிரிட்டுத் தருகிறோம். நீங்கள் விரும்பினால் நிலம் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்த பிறகும் உங்கள் நிலத்தின் பாதுகாவலர்களாகவும் தொழிலாளியாகவும் நாங்கள் இருப்போம்.
     நீங்கள் எந்த நாட்டிலும் எந்த மாநிலத்திலும் எந்த மாவட்டத்திலும் நிம்மதியாக இருக்கலாம் உங்கள் நிலத்திற்கும், நிலத்தின் விவசாயத்திற்கும் நாங்கள் முழுப்பொருப்பு. நீங்கள் எங்களை போனிலும் வெப்சைட்டிலும் தொடர்பு கொள்ளலாம்.      நீங்கள் எங்களிடம் வாங்கும் நிலத்தை தோட்டமாகவோ, தொழிற்சாலையாகவோ, பண்ணை நிலமாகவோ, குடியிருப்புகளா பயன்படுடத்திக்கொள்வதற்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம்.

MORE

Residential land sale Tirunelveli

Posted on Jan 01, 2016 in: Click

We are a South Tamil Nadu based Indian company, we are working for Real Estate solutions for big cities of the world. We will assist you in finding your dream Agricultural Land and Industrial Land and Residential plot. Honestly and proudly launching New Products as follows for outright sale Prime and cheep agricultural land, industrial land and Residential Plots at various location in the state of TAMIL NADU, INDIA.

MORE